Join Whatsapp Group

Join Telegram Group

LIC Kanyadan Policy:  பெண் குழந்தைகளுக்கான Kanyadan பாலிசி பற்றின முழு விவரங்கள் இதோ…

LIC Kanyadan பாலிசி பிரத்யேகமாக பெண் குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பாலிசியை எடுப்பதற்கு பெண் குழந்தையின் வயது குறைந்தபட்சம்  ஒரு வயதாக இருக்க வேண்டும். குழந்தையின் தந்தைக்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்.இத்திட்டத்தில் மாதத்திற்கு 3600 பிரீமியம் கட்ட வேண்டும். பாலிசியின் முதிர்வு காலம் 25 ஆண்டுகள் ஆகும். ஆனால் 22 ஆண்டுகளுக்கான ப்ரீமியம் செலுத்தினால் போதும். அதேசமயம் இந்த காப்பீட்டு திட்டமானது 13 முதல் 25 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலத்திலும் கிடைக்கின்றது. குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்யலாம்.

Kanyadan  பாலிசியின் விவரங்கள்

பாலிசிதாரரின் வயதுகுறைந்தபட்சம் 18 வயதுஅதிகபட்சம் 50 வயது
மகளின் வயதுகுறைந்தபட்சம் ஒரு வயது
காப்பீட்டு வரம்பு குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய்
பாலிசி காலம்13 ஆண்டு முதல் 25 ஆண்டுகள் வரை
பிரீமியம் செலுத்தும் காலம்பாலிசி முதிர்வு காலத்தில் இருந்து மூன்று ஆண்டுகள் கழித்துக் கொள்ள வேண்டும் 
பிரீமியம் எப்போது செலுத்த வேண்டும்மாதாந்திர அல்லது காலாண்டு அல்லது அரையாண்டு அல்லது வருடாந்திர பிரிமியம் செலுத்தலாம் 
யார் பாலிசி எடுக்க முடியும்அம்மா அல்லது அப்பா பாலிசி எடுக்க முடியும் குழந்தைகள் எடுக்க முடியாது 

LIC Kanyadan பாலிசியின் சிறப்பு அம்சங்கள்

  • ஒருவேளைபாலிசி எடுத்தவர் இறந்து விட்டால்,  Premium தொகையை செலுத்த தேவையில்லை
  • தனது மகளின் திருமணத்திற்கு இத்திட்டத்தில் யார் வேணாலும் பங்களிக்கலாம் 
  • கூடுதலாக LIC நிறுவனம் அவரது குடும்பத்திற்கு  ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கும். மேலும் 25 ஆண்டுகளாக  காப்பீடு முடிந்ததும்,  Nominee 27 லட்சம் ரூபாய் தொகையாக பெறுவார்.
  • பாலிசிதாரர் விபத்தில் இறந்தால், பாலிசிதாரர் குடும்பத்திற்கு எல் ஐ சி நிறுவனம் 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கும். இயற்கையாக மரணித்தால் LIC நிறுவனம்  அந்த குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கும்.
  • இந்த பாலிசிக்கு வரி விலக்கு உண்டு. 
  • தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ப்ரீமியம் செலுத்தினால்,  பாலிசி ஆக்டிவாக இருக்கும் பட்சத்தில், பாலிசி மீது கடன் பெறும் வசதியும் உண்டு.

Tamilnadu Government Schemes