FOREST RESEARCH INSTITUTE (FRI) ஆனது Group-C பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 91 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 04-05-2026 (12:00 AM) முதல் 03-06-2026 (11:59 PM) வரை அதிகாரப்பூர்வ இணையதளமானhttps://fri.icfre.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Graduate from recognized University with Bachelor’s degree in Library Science from recognized University.
2.
Technical Assistant (Field/Lab Research)
Bachelor degree in Science from a recognized University with Botany/Zoology/Forestry/Environment/Ecology/Bio Technology/Genetics/Micro-Biology/Geology/Bio-Chemistry as one of the subject.
3.
Stenographer Grade II
(i) 12th Class (ii) Minimum speed of 80 WPM in Stenography in English/Hindi. (iii) Certificate Course in computer application.
4.
Technician (Field/Lab Research)
10+2 in Science with 60% marks in aggregate or equivalent from a recognized Board.
5.
Store Keeper
12th pass from a recognized board.
6.
Technician (Maintenance)
Matriculation with ITI certificate in relevant trade or Certificate course from a Govt. recognized Institute.
7.
Lower Division Clerk (LDC)
(i) 12th class certificate from a recognized Board. (ii) Typing speed of 35 words per minute in English or 30 words per minute in Hindi on Computer.
8.
Forest Guard
12th Pass with Science from Government recognized Board.
9.
Multi Tasking Staff (MTS)
Essential: 10th pass from recognized Board/recognized school. Desirable: 3 years or more experience in relevant field.
Stage-III: Skill/Trade Test (தேவைப்படும் பதவிகளுக்கு மட்டும்)
FRI ஆட்சேர்ப்பு 2026 விண்ணப்பக் கட்டணம்:
வரிசை எண்
பதவியின் பெயர்
விண்ணப்பக் கட்டணம்
1.
SC/ST/PwBD/பெண்கள்
2.
மற்றவர்கள்
FRI ஆட்சேர்ப்பு 2026 விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் FOREST RESEARCH INSTITUTE இணையதளமான https://fri.icfre.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த வகையிலும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. விண்ணப்பங்கள் 04-05-2026 (12:00 AM) முதல் 03-06-2026 (11:59 PM) வரை ஏற்றுக்கொள்ளப்படும்.