Join Whatsapp Group

Join Telegram Group

VSSC Recruitment 2023: 19,900 – 63,200/- ரூபாய் சம்பளத்தில் 10th  முடித்தவர்களுக்கு Vikram Sarabhai Space Centre இல் வேலை வாய்ப்பு !! 

VSSC Recruitment 2023 : விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) இலகுரக வாகன ஓட்டுநர் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் போன்ற பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 18 காலியிடங்கள் உள்ளன. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.vssc.gov.in/ மூலம் 13.11.2023 முதல் 27.11.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

VSSC Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்Vikram Sarabhai Space Centre (VSSC)
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Heavy Vehicle Driver, Light Vehicle Driver
காளியிடம்18
வேலை இடம்Thiruvananthapuram
விண்ணப்பிக்கும் முறைOnline
தொடக்க தேதி13.11.2023
கடைசி தேதி27.11.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.vssc.gov.in/ 

VSSC Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Light Vehicle Driver-A09
2Heavy vehicle Driver-A09
மொத்தம் 18

You May also like SBI Recruitment 2023

VSSC Recruitment 2023 Educational Qualification Details

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Light Vehicle Driver-A10th passCandidates should possess an LVD License
2Heavy vehicle Driver-A10th passCandidates should possess an HVD License

VSSC Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Light Vehicle Driver-ARs.19,900 – 63,200/-
2Heavy vehicle Driver-A

VSSC Recruitment 2023 Age Limit Details

  • விண்ணப்பதாரர்களின் வயது 18-35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

VSSC Recruitment 2023 Selection Process

  • எழுத்து தேர்வு
  • திறன் சோதனை

VSSC Recruitment 2023 Application Fee

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- செலுத்த வேண்டும்.

VSSC Recruitment 2023 Apply Procedure

தகுதியான விண்ணப்பதாரர்கள் 13.11.2023 முதல் 27.11.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.vssc.gov.in/ இல் வழங்கப்பட்ட இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Dates to remember

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி13.11.2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 27.11.2023

Important Links

VSSC Official WebsiteClick Here
VSSC Career PageClick Here
VSSC Official NotificationClick Here
VSSC Online Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes