WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

TNRD Recruitment 2023 : எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதும் !! 15,700 – 50,000/- ரூபாய் சம்பளத்தில் ராமநாதபுரம் TNRD இல் வேலைவாய்ப்பு !! 

TNRD Recruitment 2023 : ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (TNRD) இரவு காவலர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு காலியிடம் உள்ளது. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ramanathapuram.nic.in/ இல் இருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 07.11.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 20.11.2023.

TNRD Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்Rural Development and Panchayat Raj Department (TNRD)
வேலை வகைTamilnadu Government Job
பதவியின் பெயர்Night Watchman
காலியிடம்01
வேலை இடம்Ramanathapuram
விண்ணப்பிக்கும் முறைOffline (Postal)
தொடக்க தேதி07.11.2023
கடைசி தேதி20.11.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://ramanathapuram.nic.in/ 

You may also like VSSC Recruitment 2023

TNRD Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Night watchman01

TNRD Recruitment 2023 Educational Qualification Details

  • விண்ணப்பதாரருக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

TNRD Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Night watchmanRs.15,700 – Rs.50,000/-

TNRD Recruitment 2023 Age Limit Details

வ.எண்பிரிவுவயது வரம்பு 
1General18 to 32 years
2BC / MBC18 to 34 years
3SC / ST18 to 37 years

TNRD Recruitment 2023 Selection Process

  • குறுகிய பட்டியல்
  • நேர்காணல்

TNRD Recruitment 2023 Application Fee

  • விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை

TNRD Recruitment 2023 Apply Procedure

  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ramanathapuram.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் 20.11.2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பவும்.

Dates to remember

விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி07.11.2023
விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி 20.11.2023

Important Links

Ramanathapuram District Official WebsiteClick Here
Ramanathapuram District Career PageClick Here
Ramanathapuram TNRD Official Notification & Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes