Join Whatsapp Group

Join Telegram Group

TNRD Recruitment 2023 : 8th படித்திருந்தால் போதும் !! 19,500 ரூபாய் சம்பளத்தில் விழுப்புரம் TNRD யில் வேலைவாய்ப்பு !!

TNRD Recruitment 2023 : விழுப்புரம் மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (TNRD) அலுவலக உதவியாளர் மற்றும் ஜீப் டிரைவர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 24 காலியிடங்கள் உள்ளன. 8th முடித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://viluppuram.nic.in/ இல் இருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 15.11.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 24.11.2023.

TNRD Recruitment 2023 Full Details

நிறுவன பெயர் Rural Development and Panchayat Raj Department (TNRD)
வேலை வகை Tamilnadu Government Job
பதவியின் பெயர் Office Assistant, Jeep Driver
காலியிடம் 24
வேலை இடம் Viluppuram
விண்ணப்பிக்கும் முறை Offline (Postal)
தொடக்க தேதி 15.11.2023
கடைசி தேதி 24.11.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://viluppuram.nic.in/ 

TNRD Recruitment 2023 Vacancy Details

வ.எண் பதவியின் பெயர் காலியிடம் 
ஊராட்சி ஒன்றியம்,விக்கிரவாண்டி
1Office Assistant02
ஊராட்சி ஒன்றியம்,வானூர்
1Office Assistant02
2Jeep Driver02
ஊராட்சி ஒன்றியம்,திருவெண்ணைநல்லூர்
1Office Assistant01
ஊராட்சி ஒன்றியம்,ஒலக்கூர்
1Office Assistant02
ஊராட்சி ஒன்றியம்,முகையூர்
1Office Assistant02
ஊராட்சி ஒன்றியம்,மேர்க்காணம்
1Office Assistant01
ஊராட்சி ஒன்றியம்,மேல்மலையனூர்
1Office Assistant02
ஊராட்சி ஒன்றியம்,மயிலம்
1Office Assistant01
ஊராட்சி ஒன்றியம்,கண்டமங்கலம்
1Office Assistant01
ஊராட்சி ஒன்றியம்,காணை
1Office Assistant02
2Jeep Driver01
ஊராட்சி ஒன்றியம்,செஞ்சி
1Office Assistant03
2Jeep Driver01
ஊராட்சி ஒன்றியம்,கோலியனூர்
1Jeep Driver01
மொத்தம் 24

TNRD Recruitment 2023 Educational Qualification Details

வ.எண் பதவியின் பெயர் கல்வி தகுதி 
1Office Assistant8th pass
2Jeep Driver8th passCandidates should have valid driving license

TNRD Recruitment 2023 Salary Details

வ.எண் பதவியின் பெயர் சம்பளம் 
1Office AssistantRs.15,700 – Rs.50,000/-
2Jeep DriverRs.19,500 – Rs.62,000/-

You may also like TNRD Recruitment 2023 Ramanathapuram

TNRD Recruitment 2023 Age Limit Details

வ.எண்பிரிவு வயது வரம்பு 
1GT category18 to 32 years
2BC, MBC category18 to 34 years
3SC,ST Category18 to 37 years
4DW Category18 to 42 years
5UR-PWD Category
6BC,MBC – PWD Category18 to 44 years
7SC,ST – PWD Category18 to 47 years
8GT – Ex-Serviceman Category18 to 48 years
9BC/MBC/SC/ST – Ex-Serviceman Category18 to 53 years

TNRD Recruitment 2023 Selection Process

  • குறுகிய பட்டியல்
  • நேர்காணல்

TNRD Recruitment 2023 Application Fee

  • விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை

TNRD Recruitment 2023 Apply Procedure

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://viluppuram.nic.in/ இல் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • 24.11.2023 அன்று அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.

Postal Address

பெறுநர் 

ஆணையாளர் 

ஊராட்சி ஒன்றியம் 

மரக்காணம் 

விழுப்புரம் – 604 303

Dates to remember

விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி15.11.2023
விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி24.11.2023

Important Links

Viluppuram District Official WebsiteClick Here
Viluppuram District Career PageClick Here
Viluppuram District TNRD Official Notification & Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes