Join Whatsapp Group

Join Telegram Group

TNPL Recruitment 2023: M.Com முடித்த பட்டதாரிகளுக்கு TNPL  இல் Junior Assistant Trainee வேலைவாய்ப்பு !! விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை…

TNPL Recruitment 2023 : Tamilnadu Newsprint and Papers Limited (TNPL) ஜூனியர் அசிஸ்டெண்ட் டிரெய்னி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 04 காலியிடங்கள் உள்ளன. M.Com முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpl.com/ இலிருந்து அறிவிப்பை 27.09.2023 முதல் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 11.10.2023.

TNPL ஆட்சேர்ப்பு 2023 முழு விவரங்கள்

நிறுவன பெயர்Tamilnadu Newsprint and Papers Limited (TNPL)
வேலை வகைTamilnadu Government Job
பதவியின் பெயர்Junior Assistant Trainee
காலியிடம்04
வேலை இடம்Karur
விண்ணப்பிக்கும் முறை Online
தொடக்க தேதி27.09.2023
கடைசி தேதி11.10.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.tnpl.com/ 

TNPL ஆட்சேர்ப்பு 2023 காலியிட விவரங்கள் 

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Junior Assistant Grade III Trainee04

TNPL ஆட்சேர்ப்பு 2023 கல்வி தகுதி விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Junior Assistant Grade III TraineeM.Com Diploma in Computer Applications

TNPL ஆட்சேர்ப்பு 2023 சம்பள விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Junior Assistant Grade III TraineeTraining Period – 2 years1st year stipend – Rs.12,200/- pm2nd year stipend – Rs.14,100/- pmPay Scale9668-127-10303-139-10998-151-11753

TNPL ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு விவரங்கள் (As on 01.09.2023)

வ.எண்வகைஅதிகபட்ச வயது
1GT25 years
2BC / BCM / MBC / DNC27 years
3SC / SCA / ST30 years

TNPL ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செய்யும் முறை 

  • குறுகிய பட்டியல்
  • நேர்காணல்

TNPL ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்ப கட்டணம்

  • விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை

TNPL ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பிக்கும் முறை 

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 27.09.2023 முதல் 11.10.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள் 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி27.09.2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 11.10.2023

முக்கிய இணைப்புகள் 

TNPL Official WebsiteClick Here
TNPL Career PageClick Here
TNPL Official NotificationClick Here
TNPL Online Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes