Join Whatsapp Group

Join Telegram Group

TNPL Recruitment 2023: 30,000/- ரூபாய் சம்பளத்தில் CA / CMA முடித்த பட்டதாரிகளுக்கு TNPL  இல் வேலை வாய்ப்பு !!! 

TNPL Recruitment 2023 : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL) உதவி மேலாளர் மற்றும் அதிகாரி போன்ற பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 06 காலியிடங்கள் உள்ளன. CA / CMA முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpl.com/ இலிருந்து அறிவிப்பை 27.09.2023 முதல் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 11.10.2023.

TNPL ஆட்சேர்ப்பு 2023 முழு விவரங்கள்

நிறுவன பெயர்Tamilnadu Newsprint and Papers Limited (TNPL)
வேலை வகைTamilnadu Government Job
பதவியின் பெயர்Assistant Manager, Officer
காலியிடம்06
வேலை இடம்Karur
விண்ணப்பிக்கும் முறைOffline (Postal)
தொடக்க தேதி27.09.2023
கடைசி தேதி 11.10.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்http://www.tnpl.com/ 

TNPL ஆட்சேர்ப்பு 2023 காலியிட விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்காலியிடம்
1Assistant Manager (Accounts)02
2Officer (Accounts)04
மொத்தம் 06

TNPL ஆட்சேர்ப்பு 2023 கல்வி தகுதி விவரங்கள் 

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Assistant Manager (Accounts)CA or CMA
2Officer (Accounts)

TNPL ஆட்சேர்ப்பு 2023 அனுபவ விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்அனுபவம் 
1Assistant Manager (Accounts)Minimum 10 years
2Officer (Accounts)Minimum 08 years

TNPL ஆட்சேர்ப்பு 2023 சம்பள விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Assistant Manager (Accounts)Rs.29,100 – 880 – 37,900/-
2Officer (Accounts)Rs.23,900 – 720 – 31,100/-

TNPL ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு விவரங்கள் 

வ.எண்பதவியின் பெயர்வயது வரம்பு 
1Assistant Manager (Accounts)GT – 29 to 40 yearsBC / BCM / MBC / DNC – 29 to 43 yearsSC / ST / SCA – 29 to 45 years
2Officer (Accounts)GT – 28 to 40 yearsBC / BCM / MBC / DNC – 28 to 43 yearsSC / ST / SCA – 28 to 45 years

TNPL ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செய்யும் முறை 

  • குறுகிய பட்டியல்
  • நேர்காணல்

TNPL ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்ப கட்டணம்

  • விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை

TNPL ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பிக்கும் முறை 

  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 27.09.2023 முதல் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpl.com/ இல் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • 11.10.2023 அன்று அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.

அஞ்சல் முகவரி

To

The General Manager (HR),

TNPL,

Kagithapuram,

Karur – 639 136

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள் 

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி27.09.2023
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி 11.10.2023

முக்கிய இணைப்புகள் 

TNPL Official WebsiteClick Here
TNPL Career PageClick Here
TNPL Official NotificationClick Here
TNPL Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes