திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2026

Tiruppur Office Assistant Recruitment 2026

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆட்சேர்ப்பு 2026: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1 காலியிடம் நிரப்பப்பட உள்ளது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 09.02.2026 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்களை … Read more