Ranipet District Social Welfare Office Junior Assistant and Typist Recruitment 2026
இராணிப்பேட்டை மாவட்ட சமூகநல அலுவலகம் ஆட்சேர்ப்பு 2026: இராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ், மாவட்ட சமூகநல அலுவலகத்தில், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் -2005 பிரிவின் கீழ் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் (Junior Assistant & Typist) பணியிடத்தை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1 காலியிடம் (பணியிடம்) தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் (Temporary and Contract Basis) நிரப்பப்பட உள்ளது. கணினி சார்ந்த … Read more