Join Whatsapp Group

Join Telegram Group

Social Welfare Recruitment 2023: 8th / Diploma முடித்த பட்டதாரிகளுக்கு 30,000/- ரூபாய் சம்பளத்தில் மயிலாடுதுறை OSC  இல் வேலைவாய்ப்பு !! 

Social Welfare Recruitment 2023 : மயிலாடுதுறை மாவட்ட சமூக நலத்துறை மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி, வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 8th அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 13 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Mayiladuthurai.nic.in/ இல் இருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 12.10.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 31.10.2023. இந்த பணிகள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் உள்ளன.

Social Welfare Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்One Stop Centre of Social Welfare Department
வேலை வகைTamilnadu Government Job
பதவியின் பெயர்Centre Administrator, Senior Counselor, IT Admin, Case Worker, Multi Purpose Helper, Security
காலியிடம்13
வேலை இடம்Mayiladuthurai
விண்ணப்பிக்கும் முறைOffline (Postal)
தொடக்க தேதி12.10.2023
கடைசி தேதி31.10.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://Mayiladuthurai.nic.in/ 

Social Welfare Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Centre Administrator01
2Senior Counselor01
3IT Admin01
4Case Worker06
5Multi Purpose Helper02
6Security02
மொத்தம் 13

You may also like Social Welfare Recruitment 2023 : 30,000/- ரூபாய் சம்பளத்தில் கோயம்புத்தூர் Social Welfare Department One Stop Centre இல் வேலை வாய்ப்பு !!  விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை

Social Welfare Recruitment 2023 Educational Qualification Details

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Centre AdministratorMSWM.A / M.Sc Sociology, Psychology, Clinical Psychology
2Senior Counselor
3IT AdminDiploma in CSE or IT
4Case WorkerMSWM.A / M.Sc Sociology, Psychology, Clinical Psychology
5Multi-Purpose Helper8th pass10th pass or fail
6Security

Social Welfare Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Centre AdministratorRs.30,000/-
2Senior CounselorRs.20,000/-
3IT AdminRs.18,000/-
4Case WorkerRs.15,000/-
5Multi-Purpose HelperRs.6,400/-
6SecurityRs.10,000/-

Social Welfare Recruitment 2023 Age Limit Details

  • விண்ணப்பதாரர்களின் வயது 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

Social Welfare Recruitment 2023 Application Fee

  • விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை 

Social Welfare Recruitment 2023 Selection Process

  • குறுகிய பட்டியல்
  • நேர்காணல் 

Social Welfare Recruitment 2023 Apply Procedure

  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 12.10.2023 முதல் https://Mayiladuthurai.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • 31.10.2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.

Postal Address

To

District Social Welfare Officer,

District Collectorate Campus,

Old Building Ground Floor,

Mayiladuthurai – 641 018

Dates to remember

விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி12.10.2023
விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி 31.10.2023

Important Links

Mayiladuthurai District Official WebsiteClick Here
Mayiladuthurai District Career PageClick Here
Mayiladuthurai District OSC Official NotificationClick Here
Mayiladuthurai District OSC Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes