WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Social Welfare Recruitment 2023 : 30,000/- ரூபாய் சம்பளத்தில் கோயம்புத்தூர் Social Welfare Department One Stop Centre இல் வேலை வாய்ப்பு !!  விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை..

Social Welfare Recruitment 2023 : கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத்துறையானது மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், வழக்கு பணியாளர், ஐடி நிர்வாகி, பாதுகாப்பு மற்றும் பல்நோக்கு உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10வது / டிப்ளமோ / MSW / M.A / M.Sc முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://coimbatore.nic.in/ இல் இருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 13.10.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 31.10.2023.

Social Welfare Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்One Stop Centre of Social Welfare Department
வேலை வகைTamilnadu Government Job
பதவியின் பெயர்Center Administrator, Senior Counselor, Case Worker, IT Admin, Security, Multi-purpose Helper
காலியிடம்Various
வேலை இடம் Coimbatore
விண்ணப்பிக்கும் முறை Offline (Postal)
தொடக்க தேதி13.10.2023
கடைசி தேதி31.10.2023
அதிகாரப்பூர்வ இணையத்தளம் https://coimbatore.nic.in/ 

Social Welfare Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Center AdministratorVarious
2Senior Counselor
3Case Worker
4IT Admin
5Security
6Multi-purpose Helper

You may also see DCPU Recruitment 2023

Social Welfare Recruitment 2023 Educational Qualification Details

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Center AdministratorMSWM.A / M.Sc SociologyM.A / M.Sc PsychologyM.A / M.Sc Clinical Psychology
2Senior Counselor
3Case Worker
4IT AdminDiploma in CSE or IT
5Security8th pass or 10th fail
6Multi-purpose Helper

Social Welfare Recruitment 2023 Desirable Qualifications

  • 24 மணி நேர சேவையை வழங்குவதற்காக சுழற்சி முறையில் பணி இருக்கும்
  • பெண்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் கோயம்புத்தூரில் இருக்க வேண்டும்

Social Welfare Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Center AdministratorRs.30,000/-
2Senior CounselorRs.20,000/-
3Case WorkerRs.15,000/-
4IT AdminRs.18,000/-
5SecurityRs.10,000/-
6Multi-purpose HelperRs.6,400/-

Social Welfare Recruitment 2023 Age Limit Details

  • விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்

Social Welfare Recruitment 2023 Application Fee

  • விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை 

Social Welfare Recruitment 2023 Selection Process

  • குறுகிய பட்டியல்
  • நேர்காணல் 

Social Welfare Recruitment 2023 Apply Procedure

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் 13.10.2023 முதல் https://coimbatore.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • 31.10.2023 அன்று அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.

Postal Address

To

District Social Welfare Officer,

District Collectorate Campus,

Old Building, Ground Floor,

Coimbatore – 641 018

Dates to remember

விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி13.10.2023
விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி 31.10.2023

Important Links

Coimbatore District Official websiteClick Here
Coimbatore District Career PageClick Here
Coimbatore District OSC Official NotificationClick Here
Coimbatore District OSC Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes