Join Whatsapp Group

Join Telegram Group

Social Welfare Recruitment 2023: 30,000/- ரூபாய் சம்பளத்தில் திருப்பூர் சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு !!  விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை.. 

Social Welfare Recruitment 2023 : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒன் ஸ்டாப் சென்டர், Center Admin, Senior Counsellor, IT Staff, Field Worker, Multipurpose Helper மற்றும் Security Guard போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 14 காலியிடங்கள் உள்ளன. 10வது / டிப்ளமோ / முதுகலைப் பட்டம் முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Tiruppur.nic.in/ இல் இருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 03.10.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 15.10.2023.

Social Welfare Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்One Stop Center under Social Welfare Department
வேலை வகைTamilnadu Government Job
பதவியின் பெயர்Center Admin, Senior Counsellor, IT Staff, Field Worker, Multipurpose Helper, Security Guard
காலியிடம்14
வேலை இடம்Tiruppur
விண்ணப்பிக்கும் முறைOffline (Postal)
தொடக்க தேதி03.10.2023
கடைசி தேதி15.10.2023
அதிகாரப்பூர்வ இணையத்தளம் https://Tiruppur.nic.in/ 

You may also like AVNL Recruitment 2023

Social Welfare Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Center Admin01
2Senior Counsellor01
3IT Staff01
4Field Worker06
5Multipurpose Helper02
6Security Guard03
மொத்தம்14

Social Welfare Recruitment 2023 Educational Qualification Details

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Center AdminMaster of Social WorkBachelor’s degree in Law
2Senior CounsellorMaster of Social WorkMaster’s Degree in Clinical Psychology
3IT StaffDiploma in Computer / IT
4Field WorkerDegree in MSW
5Multipurpose Helper10th pass or fail
6Security Guard

Social Welfare Recruitment 2023 Other Qualification Details

  • பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
  • விண்ணப்பதாரர்கள்  உள்ளூரில் வசிப்பவராக இருக்க வேண்டும்

Social Welfare Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Center AdminRs.30,000/- per month
2Senior CounsellorRs.20,000/- per month
3IT StaffRs.18,000/- per month
4Field WorkerRs.15,000/- per month
5Multipurpose HelperRs.6400/- per month
6Security GuardRs.10,000/- per month

Social Welfare Recruitment 2023 Age Limit Details

வ.எண்பதவியின் பெயர்வயதுவரம்பு 
1Center Adminவிண்ணப்பதாரர்களின் வயது 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
2Senior Counsellor
3IT Staffவிண்ணப்பதாரர்களின் வயது 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
4Field Worker
5Multipurpose Helper
6Security Guard

Social Welfare Recruitment 2023 Application Fee

  • விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை 

Social Welfare Recruitment 2023 Selection Process

  • குறுகிய பட்டியல்
  •  நேர்காணல் 

Social Welfare Recruitment 2023 Apply Procedure

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் 03.10.2023 முதல் https://Tiruppur.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • 15.10.2023 அன்று அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.

Postal Address

பெறுநர்

மாவட்ட சமூக நல அலுவலர்,

அறை எண்.35,36 தரைத்தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருப்பூர்.

Dates to remember

விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி03.10.2023
விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி 15.10.2023

Important Links

Tiruppur District Official WebsiteClick Here
Tiruppur District Career PageClick Here
Tiruppur District OSC Official Notification & Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes