Join Whatsapp Group

Join Telegram Group

Repco Bank Recruitment 2023 : ரெப்கோ வங்கியில் 63,840/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு !! 20.11.2023 தேதிக்குள் அப்ளை பண்ணிடுங்க !! 

Repco Bank Recruitment 2023 : ரெப்கோ வங்கி Assistant General Manager, Manager மற்றும் Assistant Manager போன்ற பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 12 காலியிடங்கள் உள்ளன. UG/PG முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.repcobank.com/ இல் இருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 07.11.2023 முதல் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 20.11.2023.

Repco Bank Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்Repco Bank
வேலை வகைBanking Job
பதவியின் பெயர்Assistant General Manager, Manager, Assistant Manager
காலியிடம்12
வேலை இடம்Chennai
விண்ணப்பிக்கும் முறைOffline (Postal)
தொடக்க தேதி07.11.2023
கடைசி தேதி20.11.2023
அதிகாரப்பூர்வ இணையத்தளம் https://www.repcobank.com/ 

Repco Bank Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Assistant General Manager (Chartered Accountant)02
2Manager (Chartered Accountant)01
3Assistant General Manager (Credit Officer)02
4Manager(Credit Officer)02
5Assistant Manager IT (Software)03
6Assistant Manager (Legal)02
மொத்தம்12

Repco Bank Recruitment 2023 Educational Qualification Details

வ.எண்பதவியின் பெயர் கல்வி தகுதி 
1Assistant General Manager (Chartered Accountant)Graduate in CA
2Manager (Chartered Accountant)
3Assistant General Manager (Credit Officer)MBA Finance
4Manager(Credit Officer)
5Assistant Manager IT (Software)B.E or B.Tech in CSE or ITMCA
6Assistant Manager (Legal)Degree in Law

Repco Bank Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Assistant General Manager (Chartered Accountant)Rs.63,840 – 78,230/-
2Manager (Chartered Accountant)Rs.48,170 – 69,810/-
3Assistant General Manager (Credit Officer)Rs.63,840 – 78,230/-
4Manager(Credit Officer)Rs.48,170 – 69,810/-
5Assistant Manager IT (Software)Rs.36,000 – 63,840/-
6Assistant Manager (Legal)

Repco Bank Recruitment 2023 Age Limit Details

வ.எண்பதவியின் பெயர்வயதுவரம்பு 
1Assistant General Manager (Chartered Accountant)Maximum 40 years
2Manager (Chartered Accountant)
3Assistant General Manager (Credit Officer)
4Manager(Credit Officer)
5Assistant Manager IT (Software)Maximum 30 years
6Assistant Manager (Legal)

Repco Bank Recruitment 2023 Selection Process

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

Repco Bank Recruitment 2023 Application Fee

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.1200/- செலுத்த வேண்டும்

Repco Bank Recruitment 2023 Apply Procedure

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • 20.11.2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.

Postal Address

To

The General Manager(Admin),

Repco Bank Limited, P.B.No.1449,

Repco Tower,

No.33, North Usman Road,

T Nagar, Chennai – 17

Dates to remember

விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி07.11.2023
விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி 20.11.2023

Important Links

Repco Bank Official WebsiteClick Here
Repco Bank Career PageClick Here
Repco Bank Official NotificationClick Here
Repco Bank Application FormClick Here

FAQ

What are posts mentioned in the official notification?

Assistant General Manager, Manager, Assistant Manager are the posts mentioned in the official notification.

What is the age limit for the Assistant Manager (Legal) post?

A maximum of 30 years is the age limit for the Assistant Manager (Legal) post

What is the application fee?

Rs.1200/- is the application fee.

What is the salary for an Assistant Manager IT (Software) post?

Rs.36,000 – 63,840/- is the salary range for an Assistant Manager IT (Software) post.

When is last date to send the application form?

20.11.2023 is last date to send the application form.

Leave a Comment

Tamilnadu Government Schemes