Join Whatsapp Group

Join Telegram Group

NTPC Recruitment 2023: 90,000/- ரூபாய் சம்பளத்தில் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகளுக்கு NTPC  இல் வேலை வாய்ப்பு !! 

NTPC Recruitment 2023 : National Thermal Power Corporation (NTPC) எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 50 காலியிடங்கள் உள்ளன. பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.ntpc.co.in/ மூலம் 27.10.2023 முதல் 10.11.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

NTPC Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்National Thermal Power Corporation (NTPC)
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Executive post
காலியிடம்50
வேலை இடம்Anywhere in India
விண்ணப்பிக்கும் முறைOnline
தொடக்க தேதி27.10.2023
கடைசி தேதி10.11.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.ntpc.co.in/ 

NTPC Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Executive (Combined Cycle Power Plant O&M)50

NTPC Recruitment 2023 Educational Qualification Details

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Executive (Combined Cycle Power Plant O&M)Electrical or Mechanical or Electronics or Instrumentation Engineering

NTPC Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Executive (Combined Cycle Power Plant O&M)Rs.90,000/- per month

NTPC Recruitment 2023 Age Limit Details

  • விண்ணப்பதாரர்களின் வயது 35 ஆக இருக்க வேண்டும்

NTPC Recruitment 2023 Selection Process

  • ஆன்லைன் தேர்வு
  • நேர்காணல் 

NTPC Recruitment 2023 Application Fee

வ.எண்பிரிவுவிண்ணப்ப கட்டணம் 
1Gen / OBC / EWSRs.300/-
2OthersNil

NTPC Recruitment 2023 Apply Procedure

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.ntpc.co.in/ என்ற இணைப்பின் மூலம் 27.10.2023 முதல் 10.11.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Dates to remember

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி27.10.2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 10.11.2023

Important Links

NTPC Official WebsiteClick Here
NTPC Career PageClick Here
NTPC Official NotificationClick Here
NTPC Online Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes