WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

NLC Recruitment 2023 : 50,000/- முதல் 1,60,000/- ரூபாய் சம்பளத்தில் NLC யில் Bachelor Degree முடித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு !!

NLC Recruitment 2023 : NLC India Limited Graduate Executive Trainee பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 295 காலியிடங்கள் உள்ளன. பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் GATE மதிப்பெண் பெற்றவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nlcindia.in/ மூலம் 22.11.2023 முதல் 22.12.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

NLC Recruitment 2023 Full Details

நிறுவன பெயர் NLC India Limited
வேலை வகை Central Government Job
பதவியின் பெயர் Graduate Executive Trainee
காலியிடம் 295
வேலை இடம் Anywhere in India
விண்ணப்பிக்கும் முறை Online
தொடக்க தேதி 22.11.2023
கடைசி தேதி 22.12.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.nlcindia.in/ 

NLC Recruitment 2023 Vacancy Details

வ.எண் துறையின் பெயர்  காலியிடம் 
1Mechanical120
2Electrical109
3Civil28
4Mining17
5Computer21
மொத்தம்295

NLC Recruitment 2023 Educational Qualification Details

வ.எண் துறையின் பெயர் கல்வி தகுதி 
1MechanicalBachelor Degree in Mechanical Engineering or Production Engineering
2ElectricalBachelor Degree in ECE or EEE or Power Engineering
3CivilBachelor Degree in Civil or Structural Engineering
4MiningBachelor Degree in Mining Engineering
5ComputerBachelor Degree in Computer Science Engineering or Information Technology

NLC Recruitment 2023 Salary Details

வ.எண் பதவியின் பெயர் சம்பளம் 
1Graduate Executive TraineeRs.50,000 – 1,60,000/-

NLC Recruitment 2023 Age Limit Details (As on 01.11.2023)

வ.எண்பிரிவு அதிகபட்ச வயது 
1UR / EWS30 years
2OBC33 years
3SC / ST35 years

You may also like SBI Recruitment 2023

NLC Recruitment 2023 Selection Process

  • Based on GATE score
  • Personal Interview

NLC Recruitment 2023 Application Fee

  • விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை

NLC Recruitment 2023 Apply Procedure

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nlcindia.in/ என்ற இணைப்பின் மூலம் 22.11.2023 முதல் 22.12.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Dates to remember

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி22.11.2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி22.12.2023

Important Links

NLC Official WebsiteClick Here
NLC Career PageClick Here
NLC Official NotificationClick Here
NLC Online Application Form(Link will be enabled from 22.11.2023)Click Here

Leave a Comment

Tamilnadu Government Schemes