Join Whatsapp Group

Join Telegram Group

NIELIT Recruitment 2023 :  நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜில் வேலை வாய்ப்பு.80 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன!!!

NIELIT Recruitment 2023 :   நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி இல் Draftsman ‘C’, Lab Assistant ‘B’ , Lab Assistant ‘A’,Tradesman ‘B’,Helper ‘B’ போன்ற பணியிடங்களுக்கான   அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10th pass /12th Pass / ITI / Inter (Science) முடித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 80 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://recruit-delhi.nielit.gov.in/ மூலம் 02.10.2023 முதல் 31.10.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

NIELIT  ஆட்சேர்ப்பு 2023  முழு விவரங்கள் 

நிறுவன பெயர்NIELIT
வேலை வகைCentral Government Jobs
பதவியின் பெயர்Draftsman CLab Assistant BLab Assistant ATradesman BHelper B
காலியிடம்80
வேலையிடம்All Over India
விண்ணப்பிக்கும் முறைOnline
தொடக்க தேதி02.10.2023
கடைசி தேதி31.10.2023 (5:30 PM)
அதிகாரப்பூர்வ இணையதளம்https://recruit-delhi.nielit.gov.in/

NIELIT   ஆட்சேர்ப்பு 2023 காலியிட விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Draftsman C05
2Lab Assistant B20
3Lab Assistant A05
4Tradesman B26
5Helper B24
மொத்தம்  80

NIELIT   ஆட்சேர்ப்பு 2023 கல்வி தகுதி விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Draftsman C12th Pass / ITI
2Lab Assistant B10th Pass / 12th Pass
3Lab Assistant A12th Pass / Inter (Science)
4Tradesman B12th Pass / ITI
5Helper B12th Pass / ITI

NIELIT  ஆட்சேர்ப்பு 2023 அனுபவ  விவரங்கள் 

வ.எண்பதவியின் பெயர்அனுபவ  விபரங்கள் 
1Draftsman C6 Years
2Lab Assistant B2-4 Years
3Lab Assistant A0-2 Years
4Tradesman BNil
5Helper BNil

You can also read NHB recruitment

NIELIT  ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்வயது வரம்பு 
1Draftsman C27 Years
2Lab Assistant B
3Lab Assistant A
4Tradesman B
5Helper B

NIELIT  ஆட்சேர்ப்பு 2023 சம்பள விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Draftsman CPay Level -5 (Rs.29200 -92300)
2Lab Assistant BPay Level -4 (Rs.25500-81100)
3Lab Assistant APay Level -2(Rs.19900-63200)
4Tradesman BPay Level -2 (Rs.19900-63200)
5Helper BPay Level -1 (Rs.18000-56900)

NIELIT  ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செய்யும் முறை

  • Written Test
  • Skill Test

NIELIT  ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்ப கட்டணம்

வ.எண்வகைவிண்ணப்ப கட்டணம் 
1General and all othersRs.200/-
2SC/ST/Women Candidates / PWD Nil

NIELIT    ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 02.10.2023 முதல் 31.10.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள் 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி02.10.2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி31.10.2023

முக்கிய இணைப்புகள்

NIELIT  Official WebsiteClick Here
NIELIT Career PageClick Here
NIELIT Official NotificationClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes