Join Whatsapp Group

Join Telegram Group

மகளிர் உரிமை தொகை திட்டம் 2023 – குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000  வழங்குதல்!!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 2023 : தமிழக அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் ,  குழந்தைகள், பெண்கள், மற்றும் விவசாயிகளின்  வாழ்வாதாரத்திற்காக பல மாநில அரசின் நன்மை வாய்ந்த திட்டங்களை செயல்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. 2023 – 2024  நிதியாண்டுக்கான  பட்ஜெட்டில தமிழக  முதல்வரால் இந்த ஆண்டு தொடங்கப்பட்ட பல அரசு முயற்சிகள் இடம் பெற்றுள்ளன. “மகளிர் உரிமை தொகை திட்டம்”  பெண்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும். இத்திட்டத்தின் மூலம்  பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 2023          

தமிழக முதல்வர் திரு. மு. க .ஸ்டாலின் அவர்கள்  2023-2024 பட்ஜெட்டில், தனது நிர்வாகம் – மாநில மகளிர்க்கு  நிதியுதவி திட்டத்தை தொடங்கும் என்று கூறினார்.தமிழக முதலமைச்சர்  மகளிர் உரிமைத்  தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின்  மூலம் 1 MIllion  பெண்கள் பயனடைவார்கள். மாதம்  1000 ரூபாய்  பெண்களுக்கு வழங்கப்படும். அதாவது குறைந்த வருமானம் உள்ள குடும்பத்  தலைவிக்கு  வழங்கப்படும். இத்திட்டத்திற்காக  தமிழக அரசு பட்ஜெட்டில் இருந்து Rs.7000 Crores  ஒதுக்கியுள்ளது. மறைந்த  முதல்வர் C.N. Annadurai’s Birth, 15th September ,2023 அன்று இத்திட்டத்திற்கான Online as well as Offline  பதிவு  தொடங்கும். 

15th September Update : மகளிர் உரிமைத்  தொகை திட்டத்தை தமிழக முதல்வர் மு . க  ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  மறைந்த திராவிட கழகத் தலைவர் C.N.Annadurai அவர்களை கௌரவிக்கும் வகையில் பெண்களுக்கு மாதம்  தோறும் ரூபாய் 1000   நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் செப்டம்பர் 15  ஆம் தேதி நிரூவி  வைத்தார். பெண்களின் கடின  உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என்றார். இத்திட்டத்தில் சேர்ந்த பல பெண்களுக்கு வங்கி debit card  ஐ  தமிழக முதலமைச்சர் வழங்கினார். மறைந்த முதல்வர் மு.கருணாநிதியை கௌரவிக்கும்  வகையில் – அவர் பெயரால், இத்திட்டம் கலைஞர் மகளிர் உரிமை  தொகை திட்டம்  என்று பெயரிடப்பட்டது. 

11th September Update : 1.06 Crores பெண்கள் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் திட்ட பலன்களை  பெறுவார்கள்.முன்னாள் முதல்வர் C.N. அண்ணாதுறையின்  பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காஞ்சிபுரத்தில்  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை  திட்டத்தை அமலுக்கு கொண்டு  வந்தார் இதன் மூலம்  ஒரு கோடி மேற்பட்ட பெண்கள் பயனடைவார்கள். செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தகுதியான பெண்களின் வங்கிக் கணக்கில் பணப்பெறத்  தொடங்கும் என்று திரு. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் .அதை  தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தகுதியான பெண்களின் வங்கி  கணக்கு பணம் வந்து சேரும்.

Kalaignar Magalir Urimai Thogai Thittam 2023 – Highlights

பெயர்KMUT Scheme
இனிஷியேட்டட் ByTamil Nadu Government
ஆண்டு2023
நிலைTamil Nadu
பயனாளிFamily’s Head Women
பலன் Rs. 1000 / Month
நோக்கம் To Provide Financial aid to low-income families and Women
பதிவு செயல்முறைOnline / Offline
அதிகாரப்பூர்வ இணையதளம்https://kmut.tn.gov.in/

Kalaignar Magalir Urimai Thogai Thittam 2023  – Objective

அரசின் நிதி உதவித்  தொகையை பெண்களின் வங்கி  கணக்குகளில் deposit செய்வதும் ,வீட்டு செலவுகளுக்கு பிறர் செலுத்த வேண்டிய தேவையை நீக்குவதும் இத்திட்டத்தின்  முக்கிய நோக்கமாகும்  .

Kalaignar Magalir Urimai Thogai Thittam 2023 – Features

  • மாநில  பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000  நிதி  வழங்குதல். 
  • திட்டத்தை  பயன்படுத்த பெண்களை ஊக்குவித்தல்.
  • பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். 
  • தகுதியுள்ள  பெண்களுக்கு மாதம் வங்கியில் வரவாகும். 

Kalaignar Magalir Urimai Thogai Thittam 2023 – Benefits

  • இந்தத்  திட்டத்தின் மூலம் குடும்ப  தலைவியாக இருக்கும் மாநில பெண்களுக்கு அரசின் ரூபாய் 1000 நிதியுதவி வழங்கப்படும். 
  • தகுதியுள்ள பெண்களுக்கு அவர்களது  வங்கிக் கணக்கில் பணம் உடனடியாக டெபாசிட் செய்யப்படும் .
  • திட்டத்தின்  மூலம் பெண்கள் பொருளாதார ரீதியாக  பலம் பெறுவார்கள்.
  • இந்த  திட்டம் LPG  சிலிண்டர்களுக்கு பணம் செலுத்த உதவும்.
  • இத்திட்டத்திற்கு online / offline  மூலம் Registar  செய்யலாம்.

Kalaignar Magalir Urimai Thogai Thittam 2023  – Eligibility Criteria

  • தகுதியுள்ள பெண்கள் தமிழ்நாட்டு  வரை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • ஊனமுற்றோர் , முதியவர்கள்  விதவைகள் மற்றும்  ஒற்றைப் பெண்கள் என பல  பிரிவுகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.
  • குடும்பத்  தலைவியாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே பணம் கிடைக்கும்.
  • மத்திய  அரசு அல்லது மாநில அரசுகளில்  வேலை செய்யும் பெண்களுக்கு இத்திட்டம்  பலன்களை வழங்காது.

Kalaignar Magalir Urimai Thogai Thittam 2023 – Needed Documents

  •  ஆதார் அட்டை
  •  மொபைல் நம்பர்
  •  போட்டோகிராப்
  •  இன்கம் சர்டிபிகேட்
  •  தமிழ்நாட்டின் இருப்பிட சர்டிபிகேட்
  •  வங்கி  கணக்கு
  •  ரேஷன் கார்டு
  •  செல்ஃப் டிக்ளரேசன்
  •  குடும்ப விபரங்கள்
  •  கணவரின் இறப்பு சர்டிபிகேட் ( if Window)

Kalaignar Magalir Urimai Thogai Thittam 2023 – Steps to Apply 

  • Go to the Official Website https://kmut.tn.gov.in/  of the Scheme.
  • Click onto the Apply Online link and enter all the required details.
  • Upload the Required Proofs.
  • Finally, Submit the Application.
  • Now, the concern woman will be registered for this scheme.

Kalaignar Magalir Urimai Thogai Thittam 2023 – Budget Details

  • தமிழக அரசு Rs.7000 Crores  நிதியை  கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு  ஒதுக்கி உள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள 1 கோடி பெண்கள் – தமிழ்நாடு மகளிர் உரிமை  தொகை திட்டத்தில் உள்ளனர்.
  • இந்த தொகையை செலுத்தினால் மட்டுமே தகுதியுள்ள  பெண்கள் இத்திட்டத்தின்  பலன்களை அடைவார்கள்.

Frequently Asked Questions

1. Which State government has launched the Magalir Urimai Thogai Scheme?

தமிழக அரசு

Who are the beneficiaries of this Scheme?

குடும்பத் தலைவி பெண்கள்.

What is the Objective of this Scheme?

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் குடும்பத் தலைவிக்கு நிதியுதவி வழங்குவதாகும். இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. மாதம் 1,000.

Leave a Comment

Tamilnadu Government Schemes