Join Whatsapp Group

Join Telegram Group

IREL Recruitment 2023 : ITI முடித்த பட்டதாரிகளுக்கு IREL  இல் அப்ரண்டிஸ் ட்ரெய்னிங் வாய்ப்பு !  இதை தவற விட்டுராதீங்க… 

IREL Recruitment 2023 : Indian Rare Earths Limited (IREL) Apprenticeship Training க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 29 காலியிடங்கள் உள்ளன. ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://irel.co.in/ இலிருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 06.11.2023 முதல் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 20.11.2023.

IREL Recruitment 2023 Full Details 

நிறுவன பெயர்Indian Rare Earths Limited (IREL)
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Trade Apprentices, Graduate Apprentices, Technician Apprentices
காலியிடம்29
வேலை இடம்Kanyakumari
விண்ணப்பிக்கும் முறைOffline (Postal)
தொடக்க தேதி06.11.2023
கடைசி தேதி 20.11.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://irel.co.in/ 

IREL Recruitment 2023 Vacancy Details

வ.எண்  டிரேடின் பெயர்காலியிடம் 
Graduate Apprentices
1Electrical01
Technician Apprentices
2Electrical01
3Civil01
Trade Apprentices
4Fitter07
5Electrician03
6Electronic or Instrument Mechanic02
7Refrigeration and Air Conditioning Mechanic01
8Turner01
9Plumber or Fitter02
10Carpenter02
11Welder04
12Lab Assistant (Chemical Plant)01
13PASAA03
மொத்தம் 29

IREL Recruitment 2023 Educational Qualification Details

வ.எண்டிரேடின் பெயர்கல்வி தகுதி 
Graduate Apprentices
1ElectricalB.E. Electrical Engineering
Technician Apprentices
2ElectricalDiploma in EEE
3CivilDiploma in Civil
Trade Apprentices
4FitterITI in Fitter Trade
5ElectricianITI in Electrician Trade
6Electronic or Instrument MechanicITI in Electronic or Instrument Mechanic Trade
7Refrigeration and Air Conditioning MechanicITI in Refrigeration & Air Conditioning Mechanic Trade
8TurnerITI in Turner Trade
9Plumber or FitterITI in Plumber or Fitter Trade
10CarpenterITI in Carpenter Trade
11WelderITI in Welder Trade
12Lab Assistant (Chemical Plant)B.Sc Chemistry
13PASAAITI in Computer Operator and Programming Assistant

IREL Recruitment 2023 Age Limit Details

  • விண்ணப்பதாரர்களின் வயது 18 – 25 வயது வரை இருக்க வேண்டும்

IREL Recruitment 2023 Selection Process

  • தகுதி பட்டியல்
  • சான்றிதழ் சரிபார்ப்பு

IREL Recruitment 2023 Application Fee

  • விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை

IREL Recruitment 2023 Apply Procedure

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://irel.co.in/ இல் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • 20.11.2023 அன்று அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.

Postal Address

To

The Senior Manager-HRM (P&A),

IREL (India) Limited,

Manavalakurichi,

Kanyakumari District – 629 252

Dates to remember

விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி06.11.2023
விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி 20.11.2023

Important Links

IREL Official WebsiteClick Here
IREL Career PageClick Here
IREL Official NotificationClick Here
IREL Application FormClick Here
Latest Post

FAQ

Is IREL a Government company?

Yes, IREL is a company undertaken by the Government of India

What is the full form of IREL?

Indian Rare Earths Limited is the full form of IREL

Is there any application fee?

No, there is no application fee

What is the age limit?

Candidates’ age limit should be 18 – 25 years

When is the last date to send application form?

20.11.2023 is the last date to send the application form

Leave a Comment

Tamilnadu Government Schemes