இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு 2026: இந்தியன் வங்கி (Indian Bank) ஆனது, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ், இளநிலை மேலாண்மை பிரிவு I (Officer in JMG Scale I) மற்றும் கிளர்க் (Clerks – CSA) பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 7 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு 2026 முழு விவரங்கள்
விவரம் (Details)
தகவல் (Information)
நிறுவனத்தின் பெயர்
இந்தியன் வங்கி (Indian Bank – மத்திய அரசு நிறுவனம்)
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு 2026 வயது வரம்பு விவரங்கள் (Age Limit Details – as on 01.01.2026)
வரிசை எண் (Sl. No.)
பதவியின் பெயர் (Post Name)
வயது வரம்பு (Age Limit)
1.
இளநிலை மேலாண்மை பிரிவு I (Officer JMG)
18 முதல் 26 வயது வரை
2.
கிளர்க் (Clerks – CSA)
18 முதல் 26 வயது வரை
அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள்:
SC/ ST: 5 ஆண்டுகள்
OBC: 3 ஆண்டுகள்
PwBD (பொது/EWS): 10 ஆண்டுகள்
PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
PwBD (OBC): 13 ஆண்டுகள்
முன்னாள் ராணுவத்தினர்: அரசு விதிகளின்படி
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு 2026 சம்பள விவரங்கள் (Salary Details)
வரிசை எண் (Sl. No.)
பதவியின் பெயர் (Post Name)
சம்பளம் (Salary)
1.
இளநிலை மேலாண்மை பிரிவு I (Officer JMG)
தோராயமாக ₹ 48,480 – 85,920/-
2.
கிளர்க் (Clerks – CSA)
தோராயமாக ₹ 24,050 – 64,480/-
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு 2026 தேர்வு செயல்முறை (Selection Process)
விண்ணப்பங்களை ஆய்வு செய்தல் (Screening of applications)
விளையாட்டுத் திறன் சோதனைகள் (Performance in Trials)
நேர்காணல் (Interview – இளநிலை மேலாண்மை பிரிவு I-க்கு மட்டும்)
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு 2026 விண்ணப்பக் கட்டணம் (Application Fee):
வரிசை எண் (Sl. No.)
வகை (Category)
விண்ணப்பக் கட்டணம் (Inclusive of GST)
1.
SC/ST/PwBD/பெண்கள்
₹ 175/-
2.
மற்ற பிரிவினர்
₹ 1000/-
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு 2026 விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.indianbank.bank.in மூலம் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 04.02.2026 முதல் 24.02.2026 வரை ஆகும்.
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள் (Dates to remember)
விவரம்
தேதி
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி
04.02.2026
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்த கடைசி தேதி