WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

இல்லம் தேடி கல்வி திட்டம் 2023 

Illam Thedi Kalvi Thittam 2023 : மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள் மூலம் அரசு பல்வேறு வசதிகளை செய்து வருகின்றன. “இல்லம் தேடி கல்வித் திட்டத்தை” தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவ மாணவியருக்கு Physical mode of Education வழங்கப்படும்.

Illam Thedi Kalvi Thittam 2023-Overview: 

தமிழக அரசு இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு Physical mode of Education அழிக்கப்படும். ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் Volunteers நியமிக்கப்படுவார்கள். இந்த Volunteers door to door Campaigns செய்து மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பார்கள். போக்குவரத்து வசதி இல்லாத எல்லா மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் Volunteersக்கு மாதம் 25,000 ரூபாய் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 1 lakh மாணவர்கள் பயன்பெற முடியும்.

கற்றல் இழப்பை ( due to psychological problems)  சந்தித்த மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 86,550 பேர் Volunteers களாக பணிபுரிய பதிவு செய்துள்ளனர். இந்த 86,550 Citizens இல் 67,691-ladies, 32-Transgender and  18,557- gents.

Illam Thedi Kalvi Thittam 2023 – Highlights

திட்டத்தின் பெயர் Illam Thedi Kalvi Thittam 
இனிஷியேட்டட் ByTamil Nadu Government
ஆண்டு2023
ஸ்டேட்Tamil Nadu
பயனாளிகள்Citizens of TamilNadu
குறிக்கோள்To provide Education in Physical Mode
பதிவு செயல்முறைOnline / Offline
அதிகாரப்பூர்வ இணையதளம்https://illamthedikalvi.tnschools.gov.in/Welcome

Illam Thedi Kalvi Thittam 2023 -Objectives

இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது என்னவென்றால் Physical mode of Education வழங்குதல். மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக Volunteers-களை அரசு நியமிக்க உள்ளது. இந்தத் திட்டத்தின் காரணமாக Volunteers கல்வியை வழங்குவதால் மாணவர்கள் கல்வி பெறுவதற்கு ஆன்லைன் வழிகளை சார்ந்திருக்க தேவையில்லை. இத்திட்டம் மாநிலத்தின் கல்வியறிவு விகிதத்தை மேம்படுத்த உதவும். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஒவ்வொரு மாணவச் செல்வங்களும் கல்வி கற்க முடியும். மாணவர்களின் முன்னேற்றம் நாட்டின் மிகச்சிறந்த முன்னேற்றம் ஆகும்.

You can also read makkalai thedi maruthuvam scheme

Illam Thedi Kalvi Thittam 2023 – Benefits and Features 

  • தமிழ்நாடு அரசு “இல்லம் தேடி கல்வித் திட்டத்தை” அறிமுகப்படுத்தி உள்ளது.
  • ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் Volunteers நியமிக்கப்படுவார்கள்.
  • தன்னாவலர்கள் – Door to Door Campaigns செய்து மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பார்கள்.
  • போக்குவரத்து வசதி இல்லாத எல்லா மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் நன்மை பெறலாம்.
  • இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் Volunteersக்கு மாதம் 25,000 ரூபாய் வழங்கப்படும்.
  • இத்திட்டத்தின் மூலம் சுமார் 1 lakh மாணவர்கள் பயன்பெற முடியும்.
  • கற்றல் இழப்பை ( due to psychological problems)  சந்தித்த மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 86,550 பேர் Volunteers களாக பணிபுரிய பதிவு செய்துள்ளனர்.
  • இந்த 86,550 Citizens இல் 67,691-Women, 32-Transgender and  18,557- Men.

Illam Thedi Kalvi Thittam 2023 – Selection of Volunteers

  • தகுதியான தன்னாவலர்களை பள்ளி நிர்வாக குழு தேர்ந்தெடுக்கும்.
  • இல்லம் தேடி கல்வித் திட்டம் மாநிலத்தில் பள்ளி கல்வித் தரத்தை மேம்படுத்தும்.
  • இத்திட்டம் அமலுக்கு வந்தால் ஆன்லைன் வகுப்புகளால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.
  • இத்திட்டம் மாநிலத்தின் எழுத்தறிவு விகிதத்தை உயர்த்தும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் Volunteers ஆக விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Illam Thedi Kalvi Thittam 2023 – Eligibility Criteria

  • Volunteers தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி வழங்க விண்ணப்பதாரர் 12ஆம் வகுப்பு Pass ஆகி இருக்க வேண்டும்.
  • 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு கல்வி வழங்க Volunteers – UG degree முடித்திருக்க வேண்டும்.

 Illam Thedi Kalvi Thittam 2023 – Required Documents

  • ஆதார் அட்டை
  • ரெசிடென்ஷியல் ப்ரூப்
  • அட்ரஸ் ப்ரூப்
  • மார்க் சீட் 
  • டிகிரி
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோகிராப் 
  • மொபைல் நம்பர்
  • email ID

 Illam Thedi Kalvi Thittam 2023 – Procedure to Apply

தன்னாவலர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://illamthedikalvi.tnschools.gov.in/Welcome விண்ணப்பிக்கவும்.

Illam Thedi Kalvi Thittam 2023 – Program Guidelines

  • Go to the Official Website and read the Illam Thedi Kalvi Thittam Program Guidelines.
  •  If you need, download the guidelines.

Illam Thedi Kalvi Thittam 2023 -Contact Details

Email id – [email protected]

Contact Number: 14417

Illam Thedi Kalvi Thittam 2023 Frequently Asked Questions

1. Who Started the Illam Thedi Kalvi Thittam?

தமிழ்நாடு

2. Who Proposed the idea of Illam Thedi Kalvi Thittam? 

தமிழ்நாடு முதலமைச்சர்.

Who are the Beneficiaries of Illam Thedi kalvi Thittam?

1 to 8 ஆம் வகுப்பு மாணவர்கள்.

What is the main idea for the Scheme launch?

தொற்று வியாதிகளின் காரணமாக ஆன்லைன் வகுப்பில் இடைவெளியை நீக்குவதற்காக தொடங்கப்பட்ட திட்டமாகும்.

What is the monthly salary for the Volunteers? 

Rs.25,000/ month.

Leave a Comment

Tamilnadu Government Schemes