Join Whatsapp Group

Join Telegram Group

IGNOU Recruitment 2023: Are you good at typing? Then, apply for Junior Assistant and Stenographer posts !!!!

IGNOU Recruitment 2023 : இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) Junior Assistant cum Typist மற்றும் Stenographer போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 102 காலியிடங்கள் உள்ளன. 12th முடித்து தட்டச்சு திறன் தெரிந்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://exams.nta.ac.in/ மூலம் 01.12.2023 முதல் 21.12.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

IGNOU Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்Indira Gandhi national Open University (IGNOU)
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Junior Assistant cum Typist, Stenographer
காலியிடம்102
வேலை இடம்Anywhere in India
விண்ணப்பிக்கும் முறைOnline
தொடக்க தேதி01.12.2023
கடைசி தேதி21.12.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://exams.nta.ac.in/ 

IGNOU Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Junior Assistant cum Typist50
2Stenographer52
மொத்தம்102

You may also like ESIC Recruitment 2023

IGNOU Recruitment 2023 Educational Qualification Details

வ.எண் பதவியின் பெயர் கல்வி தகுதி 
1Junior Assistant cum Typist12th passTyping test with a speed of 40 w.p.m. in English and 35 w.p.m. in Hindi on Computer
2Stenographer12th passTyping test with a speed of 40 w.p.m. in English and 35 w.p.m. in Hindi on ComputerShorthand test @ 80 w.p.m.

IGNOU Recruitment 2023 Salary Details

வ.எண் பதவியின் பெயர் சம்பளம் 
1Junior Assistant cum TypistRs.19,900 – 63,200/-
2StenographerRs.25,500 – 81,100/-

IGNOU Recruitment 2023 Age Limit Details

வ.எண் பதவியின் பெயர் வயது வரம்பு 
1Junior Assistant cum Typist18 to 27 years
2Stenographer18 to 30 years

IGNOU Recruitment 2023 Selection Process

  • கணினி அடிப்படையிலான தேர்வு
  • நேர்காணல்

IGNOU Recruitment 2023 Application Fee

வ.எண்பிரிவுவிண்ணப்ப கட்டணம் 
1UR, OBCRs.1000/-
2SC, ST, EWS, FemaleRs.600/-
3PwBDNil

IGNOU Recruitment 2023 Apply Procedure

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://exams.nta.ac.in/ என்ற இணைப்பின் மூலம் 01.12.2023 முதல் 21.12.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Dates to remember

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி01.12.2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி21.12.2023

Important Links

IGNOU Official WebsiteClick Here
IGNOU Career PageClick Here
IGNOU Official NotificationClick Here
IGNOU Online Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes