WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

IDBI Recruitment 2023 : IDBI Bank இல் வேலைவாய்ப்பு இதோ வந்தாச்சு !!! 2100 காலியிடங்கள் நிரப்பப்டுள்ளன.. 06.12.2023 தேதிக்குள் அப்ளை பண்ணிடுங்க..

IDBI Recruitment 2023 : இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி (IDBI) ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் போன்ற பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2100 காலியிடங்கள் உள்ளன. இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.idbibank.in/ மூலம் 22.11.2023 முதல் 06.12.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

IDBI Recruitment 2023 Full Details

நிறுவன பெயர் Industrial Development Bank of India (IDBI)
வேலை வகை Central Government Job
பதவியின் பெயர் Junior Assistant Manager, Executive posts
காலியிடம் 2100
வேலை இடம் Anywhere in India
விண்ணப்பிக்கும் முறை Online
தொடக்க தேதி 22.11.2023
கடைசி தேதி 06.12.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.idbibank.in/ 

IDBI Recruitment 2023 Vacancy Details

வ.எண் பதவியின் பெயர்  காலியிடம் 
1Junior Assistant Manager Grade ‘O’800
2Executive – Sales and Operations1300
மொத்தம் 2100

IDBI Recruitment 2023 Educational Qualification Details

வ.எண் பதவியின் பெயர்  கல்வி தகுதி 
1Junior Assistant Manager Grade ‘O’Bachelor’s Degree in any disciplineDiploma course will not be considered
2Executive – Sales and OperationsAny graduationDiploma course will not be considered

IDBI Recruitment 2023 Salary Details

வ.எண் பதவியின் பெயர் சம்பளம் 
1Junior Assistant Manager Grade ‘O’6.14 lakh to 6.50 lakh at the time of joining
2Executive – Sales and OperationsRs.29,000/- per month in the first yearRs.31,000/- per month in the second year

IDBI Recruitment 2023 Age Limit

  • விண்ணப்பதாரர்களின் வயது 20-25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

IDBI Recruitment 2023 Selection Process

  • ஆன்லைன் தேர்வு
  • ஆவண சரிபார்ப்பு
  • தனிப்பட்ட நேர்காணல்
  • ஆட்சேர்ப்புக்கு முந்தைய மருத்துவ சோதனை

Examination Centers in Tamilnadu

  • சென்னை 
  • கோவை
  •  ஈரோடு 
  • மதுரை 
  • நகர்க்கோயில் 
  • கன்னியாகுமரி 
  • சேலம் 
  • தஞ்சாவூர் 
  • திருச்சி 
  • திருநெல்வேலி 
  • வேலூர் 
  • விருதுநகர் 

IDBI Recruitment 2023 Application Fee

வ.எண்பிரிவு விண்ணப்ப கட்டணம் 
1SC / ST / PwBDRs.200/-
2OthersRs.1000/-

You may also like IDBI Bank Executive Post (JAM & ESO) Exam Pattern and Syllabus

IDBI Recruitment 2023 Apply Procedure

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.idbibank.in/ என்ற இணைப்பின் மூலம் 22.11.2023 முதல் 06.12.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Dates to remember

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி22.11.2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி06.12.2023

Important Links

IDBI Official WebsiteClick Here
IDBI Career PageClick Here
IDBI Official NotificationClick Here
IDBI Online Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes