IB Recruitment 2023 : உளவுத்துறை பணியகம் (IB) Assistant Central Intelligence Officer பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 995 காலியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mha.gov.in/ மூலம் 25.11.2023 முதல் 15.12.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
IB Recruitment 2023 Salary Details
வ.எண்
பதவியின் பெயர்
சம்பளம்
1
Assistant Central Intelligence Officer Grade-II / Executive
Rs.44,900 – 1,42,400/-
IB Recruitment 2023 Age Limit Details
விண்ணப்பதாரர்களின் வயது 18-27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
IB Recruitment 2023 Selection Process
எழுத்து தேர்வு
நேர்காணல்
IB Recruitment 2023 Application Fee
Exam Fee – Rs.100/-
Recruitment Processing Charges – Rs.450/-
IB Recruitment 2023 Apply Procedure
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mha.gov.in/ என்ற இணைப்பின் மூலம் 25.11.2023 முதல் 15.12.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.