ESIC Recruitment 2023 : Employee’s State Insurance Corporation (ESIC) உதவி பொறியாளர் மற்றும் ஜூனியர் பொறியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 06 காலியிடங்கள் உள்ளன. சிவில் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.esic.gov.in/ இல் இருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 02.12.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 15.12.2023.
ESIC Recruitment 2023 Full Details
நிறுவன பெயர் Employee’s State Insurance Corporation (ESIC) வேலை வகை Central Government Job பதவியின் பெயர் Assistant Engineer, Junior Engineer காலியிடம் 06 வேலை இடம் Anywhere in Kerala விண்ணப்பிக்கும் முறை Offline (Postal) தொடக்க தேதி 02.12.2023 கடைசி தேதி 15.12.2023 அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.esic.gov.in/
ESIC Recruitment 2023 Vacancy Details
வ.எண் பதவியின் பெயர் காலியிடம் 1 Assistant Engineer (Civil) 01 2 Junior Engineer (Civil) 03 3 Junior Engineer (Electrical) 02 மொத்தம் 06
You may also like Karnataka Bank Recruitment 2023
ESIC Recruitment 2023 Educational Qualification Details
வ.எண் பதவியின் பெயர் கல்வி தகுதி 1 Assistant Engineer (Civil) Degree or Diploma in Civil engineering 2 Junior Engineer (Civil) 3 Junior Engineer (Electrical) Degree or Diploma in Electrical Engineering
ESIC Recruitment 2023 Salary Details
வ.எண் பதவியின் பெயர் சம்பளம் 1 Assistant Engineer (Civil) Rs.45,000/- 2 Junior Engineer (Civil) Rs.33,630/- 3 Junior Engineer (Electrical)
ESIC Recruitment 2023 Age Limit Details
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 62 ஆக இருக்க வேண்டும்.
ESIC Recruitment 2023 Selection Process
ESIC Recruitment 2023 Application Fee
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250/- செலுத்த வேண்டும்.
ESIC Recruitment 2023 Apply Procedure
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.esic.gov.in/ இல் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் 15.12.2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
Dates to remember
விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி 02.12.2023 விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 15.12.2023
Important Links