Join Whatsapp Group

Join Telegram Group

DHS Recruitment 2023: Apply for various posts at Thanjavur District Health Society!!

DHS Recruitment 2023 : தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) Security Guard, District Programme Manager, Data Assistant, Dispenser மற்றும் Multipurpose Health Worker போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 22 காலியிடங்கள் உள்ளன. 8வது / B.Tech / BCA / BBA / B.Sc / BAMS முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://thanjavur.nic.in/ இல் இருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 04.12.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 15.12.2023.

DHS Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்District Health Society (DHS)
வேலை வகைTamilnadu Government Job
பதவியின் பெயர்Security Guard, District Programme Manager, Data Assistant, Dispenser, Multipurpose Health Worker
காலியிடம்22
வேலை இடம்Thanjavur
விண்ணப்பிக்கும் முறைOffline (Postal)
தொடக்க தேதி04.12.2023
கடைசி தேதி15.12.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://thanjavur.nic.in/ 

DHS Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Security Guard02
2District Programme Manager01
3Data Assistant01
4Dispenser09
5Multipurpose Health Worker09
மொத்தம்22

You may also like Indian Bank Recruitment 2023

DHS Recruitment 2023 Educational Qualification Details

வ.எண் பதவியின் பெயர் கல்வி தகுதி 
1Security Guard8th pass
2District Programme ManagerBachelor’s Degree in BAMS or BUMS or BHMS or BSMS or BNYS
3Data AssistantGraduation in CA or IT or Business Administration
4Dispenser10th passQualifies Pharmacist with 2-year course
5Multipurpose Health WorkerAble to read and write in Tamil

Also see ECHS Recruitment 2023

DHS Recruitment 2023 Salary Details

வ.எண் பதவியின் பெயர் சம்பளம் 
1Security GuardAs per norms
2District Programme ManagerRs.30,000/- per month
3Data AssistantRs.15,000/- per month
4DispenserRs.500 per session or Rs.750/- per session
5Multipurpose Health WorkerRs.300/- per session

DHS Recruitment 2023 Selection Process

  • குறுகிய பட்டியல்
  • நேர்காணல்

DHS Recruitment 2023 Application Fee

  • விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை.

DHS Recruitment 2023 Apply Procedure

  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://thanjavur.nic.in/ இல் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் 15.12.2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

Postal Address

பெறுநர் 

செயற் செயலாளர், மாவட்ட நல சங்கம் மற்றும் துணை இயக்குனர் ,

துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம் ,

காந்தி ரோடு , LIC Building அருகில் ,

தஞ்சாவூர் – 613 001

Dates to remember

விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி04.12.2023
விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி 15.12.2023

Important Links

Thanjavur District Official WebsiteClick Here
Thanjavur District career PageClick Here
Thanjavur DHS Official Notification and Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes