Join Whatsapp Group

Join Telegram Group

DCPU Recruitment 2023 :  வேலூரில் District Child Protection Unit இல் Data Entry Operator  வேலை வாய்ப்பு !!! 

DCPU Recruitment 2023 : வேலூர்  டிஸ்ட்ரிக்ட்  சைல்டு ப்ரொடெக்ஷன்  யூனிட்டில் அசிஸ்டன்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்  ஆட்சேர்ப்பு  செய்வதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 12th Pass / Diploma முடித்த விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான    https://vellore.nic.in/               இதிலிருந்து  விண்ணப்ப படிவத்தை 27.09.2023          முதல் பதிவிறக்கம் செய்யலாம்.விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 16.10.2023.

DCPU ஆட்சேர்ப்பு 2023  முழு விவரங்கள் 

நிறுவன பெயர்Juvenile Justice Board District Child Protection Unit,Vellore
வேலை வகைTamil Nadu Government Jobs
பதவியின் பெயர்Assistant Data Entry Operator
காலியிடம்01
வேலையிடம்Vellore
விண்ணப்பிக்கும் முறைOffline (Postal)
தொடக்க தேதி27.09.2023
கடைசி தேதி16.10.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்https://vellore.nic.in/

DCPU ஆட்சேர்ப்பு 2023 காலியிட விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Assistant Data Entry Operator01

DCPU  ஆட்சேர்ப்பு 2023 கல்வி தகுதி விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Assistant Data Entry Operator12th Pass / Diploma

DCPU  ஆட்சேர்ப்பு 2023 வயது  வரம்பு விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்வயது  வரம்பு 
1Assistant Data Entry OperatorNot Exceeding 40 Years

DCPU  ஆட்சேர்ப்பு 2023 சம்பள விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Assistant Data Entry OperatorRs.11,916/-Per Month

You may also like NIELIT Recruitment 2023

DCPU  ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செய்யும் முறை

  • Shortlisting
  • Interview

DCPU  ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்ப கட்டணம்

  • விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை

DCPU  ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ  இணையதளத்தில் https://vellore.nic.in/  இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்ப  படிவத்தில் அனைத்து  விவரங்களையும் நிரப்பவும்.
  • 16.10.2023  அன்று  அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ   அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை அனுப்பவும்.

 அஞ்சல் முகவரி

To

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

சுற்றுலா மாளிகை எதிரில்,அண்ணா சாலை,

வேலூர் -632 001 

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள் 

விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி27.09.2023
விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி16.10.2023

முக்கிய இணைப்புகள்

DCPU Vellore Official WebsiteClick Here
DCPU Vellore Career PageClick Here
DCPU Vellore Official Notification PDFClick Here
DCPU Vellore Application Form PDFClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes