Join Whatsapp Group

Join Telegram Group

Cordite Factory Recruitment 2023: 10th படித்திருந்தால் போதும்.. 19,900/- ரூபாய் சம்பளத்தில் கார்டை தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு !! 126 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன… 

Cordite Factory Recruitment 2023 : நீலகிரி மாவட்டம் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் ரசாயன செயல்முறை பணியாளர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 126 காலியிடங்கள் உள்ளன. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cordite.co.in/ இல் இருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 28.10.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 18.11.2023.

Cordite Factory Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்Cordite factory Aruvankadu
வேலை வகைTamilnadu Government Job
பதவியின் பெயர்Chemical Process Worker
காலியிடம்126
வேலை இடம்Nilgiris
விண்ணப்பிக்கும் முறைOffline (Postal)
தொடக்க தேதி28.10.2023
கடைசி தேதி18.11.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://cordite.co.in/ 

Cordite Factory Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம்
1Chemical Process Worker126

Cordite Factory Recruitment 2023 educational Qualification Details

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Chemical Process Worker10th pass + NAC or NTC issued by NCVT

Cordite Factory Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Chemical Process WorkerRs.19,900/- per month

Cordite Factory Recruitment 2023 Age Limit Details

  • விண்ணப்பதாரர்களின் வயது 18 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

Cordite Factory Recruitment 2023 Selection Process

  • Trade Test or Practical Test

Cordite Factory Recruitment 2023 Application Fee

  • விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை

Cordite Factory Recruitment 2023 Apply Procedure

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cordite.co.in/ இல் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • 18.11.2023 அன்று அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.

Postal Address

To

The General Manager,

Cordite Factory,

Aruvankadu,

The Nilgiris – 643 202

Dates to remember

விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி28.10.2023
விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி 18.11.2023

Important Links

Cordite Factory Official WebsiteClick Here
Cordite Factory Career PageClick Here
Cordite Factory Official NotificationClick Here
Cordite Factory Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes