WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

CMRL Recruitment 2023: Rs.1,80,000 – 3,40,000/- ரூபாய் சம்பளத்தில் CA / CMA / MBA முடித்த பட்டதாரிகளுக்கு சென்னை மெட்ரோ ரயிலில் வேலை வாய்ப்பு !! 

CMRL Recruitment 2023 : சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) இயக்குநர் (நிதி) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு காலியிடம் உள்ளது. CA / CMA / MBA முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennaimetrorail.org/  மூலம் 31.10.2023 முதல் 01.12.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

CMRL Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்Chennai Metro rail Limited (CMRL)
வேலை வகைTamilNadu Government Job
பதவியின் பெயர்Director (Finance)
காலியிடம்01
வேலை இடம்Chennai
விண்ணப்பிக்கும் முறைOnline
தொடக்க தேதி31.10.2023
கடைசி தேதி01.12.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://chennaimetrorail.org/ 

CMRL Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Director (Finance)01

CMRL Recruitment 2023 Educational Qualification Details

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Director (Finance)CA or CMA or MBA

CMRL Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Director (Finance)Rs.1,80,000 – Rs.3,40,000/-

CMRL Recruitment 2023 Age Limit Details

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 58 ஆக இருக்க வேண்டும்

CMRL Recruitment 2023 Selection Process

  • நேர்காணலில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

CMRL Recruitment 2023 Application Fee

  • விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை

CMRL Recruitment 2023 Apply Procedure

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennaimetrorail.org/ என்ற இணைப்பின் மூலம் 31.10.2023 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்
  • 01.12.2023 அன்று அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.

Postal Address

To

The Additional General manager (HR),

Chennai Metro Rail Limited,

Metros,

Anna Salai, 

Nandanam,

Chennai – 600 035

Dates to remember

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி31.10.2023
விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான கடைசி செய்தி01.12.2023

Important Links

CMRL Official WebsiteClick Here
CMRL Career PageClick Here
CMRL Official NotificationClick Here
CMRL Online Application FormClick Here
Latest Post

FAQ

Is CMRL a Government or Private company?

CMRL is a joint venture between the Government of India and the Government of Tamilnadu

What is the full form of CMRL?

CMRL – Chennai Metro Rail Limited

Where is the headquarters of CMRL?

The Headquarters of CMRL is in Nandanam, Chennai

When is last date to apply for CMRL Recruitment 2023?

01.12.2023 is the last date to apply for CMRL Recruitment 2023

Who is eligible to apply for this post?

Candidates who complete CA or CMA or MBA are eligible to apply for this post.

Leave a Comment

Tamilnadu Government Schemes