Join Whatsapp Group

Join Telegram Group

BHEL Recruitment 2023 : ITI / Diploma / Engineering முடித்த பட்டதாரிகளுக்கு திருச்சி BHEL இல் Apprentice வேலைவாய்ப்பு !!

BHEL Recruitment 2023 : Bharat Heavy Electricals Limited (BHEL) திருச்சி  கிராஜுவேட் அப்ரண்டிஸ், டெக்னீசியன் அப்ரெண்டிஸ் மற்றும் டிரேட் அப்ரெண்டிஸ் போன்ற பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 680 காலியிடங்கள் உள்ளன. ITI / Diploma / Degree முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://trichy.bhel.com/ மூலம் 17.11.2023 முதல் 01.12.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

BHEL Recruitment 2023 Full Details

நிறுவன பெயர் Bharat Heavy Electricals Limited (BHEL)
வேலை வகை Apprenticeship Training
பதவியின் பெயர் Graduate Apprentices, Technician Apprentices and Trade Apprentices
காலியிடம் 680
வேலை இடம் Trichy
விண்ணப்பிக்கும் முறை Online
தொடக்க தேதி 17.11.2023
கடைசி தேதி 01.12.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://trichy.bhel.com/ 

You may also like Naval Dockyard Recruitment 2023

BHEL Recruitment 2023 Vacancy Details

வ.எண் பதவியின் பெயர் காலியிடம் 
1Graduate Apprentice179
2Technician Apprentice398
3Trade Apprentice103
மொத்தம்680

Graduate Apprentice Vacancy Details

வ.எண் பதவியின் பெயர் காலியிடம் 
1Accountant06
2Assistant-HR10
3Civil Engineering34
4Computer Science Engineering09
5Electrical and Electronics Engineering06
6Electronics and Communication Engineering23
7Mechanical91
மொத்தம்179

Technician Apprentice Vacancy Details

வ.எண் பதவியின் பெயர் காலியிடம் 
1Civil Engineering07
2Computer Science Engineering09
3Electrical and Electronics Engineering17
4Electronics and Communication Engineering08
5Instrumentation04
6Mechanical58
மொத்தம்103

Trade Apprentice Vacancy Details

வ.எண் பதவியின் பெயர் காலியிடம் 
1AC Mechanic05
2Carpenter03
3Electrician36
4Fitter178
5Instrument Mechanic09
6Machinist28
7Mason06
8Motor Mechanic08
9Plumber02
10Turner23
11Welder100
மொத்தம்398

BHEL Recruitment 2023 Educational Qualification Details

வ.எண் பதவியின் பெயர் கல்வி தகுதி 
1Graduate Apprentice-AccountantGraduation in Commerce
2Graduate Apprentice-Assistant HRGraduation in Arts
3Graduate Apprentice-Civil EngineeringGraduation in Civil Engineering
4Graduate Apprentice-Computer Science EngineeringGraduation in Computer Science Engineering
5Graduate Apprentice-Electrical and Electronics EngineeringGraduation in EEE
6Graduate Apprentice-Electronics and Communication EngineeringGraduation in ECE
7Graduate Apprentice-MechanicalGraduation in Mechanical Engineering
8Technician ApprenticeDiploma in respective course
9Trade ApprenticeITI in respective course

BHEL Recruitment 2023 Stipend Details

வ.எண் பதவியின் பெயர் ஊதிய தொகை 
1Graduate ApprenticeRs.9000/-
2Technician ApprenticeRs.8000/-
3Trade ApprenticeRs.7700 – Rs.8050/-

BHEL Recruitment 2023 Age Limit Details

  • விண்ணப்பதாரர்களின் வயது 18-27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

BHEL Recruitment 2023 Selection Process

  • தகுதி பட்டியல்
  • சான்றிதழ் சரிபார்ப்பு

BHEL Recruitment 2023 Application Fee

  • விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை.

BHEL Recruitment 2023 Apply Procedure

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://trichy.bhel.com/ என்ற இணைப்பின் மூலம் 17.11.2023 முதல் 01.12.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Dates to remember

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி17.11.2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி01.12.2023

Important Links

BHEL Trichy Official WebsiteClick Here
BHEL Trichy Official Notification for Graduate ApprenticeClick Here
BHEL Trichy Official Notification for Technician ApprenticeClick Here
BHEL Trichy Official Notification for Trade ApprenticeClick Here
BHEL Online Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes