Join Whatsapp Group

Join Telegram Group

AVNL Avadi Recruitment 2023: Diploma / Engineering முடித்த பட்டதாரிகளுக்கு Avadi AVNL  இல் வேலை வாய்ப்பு !! 23.10.2023 தேதிக்குள் அப்ளை பண்ணிடுங்க.. 

AVNL Avadi Recruitment 2023 : Armored Vehicle Nigam Limited (AVNL) மேலாளர், தயாரிப்பு பொறியாளர், திட்டமிடல் பொறியாளர், தர பொறியாளர், வரைதல் பொறியாளர், கொள்முதல் பொறியாளர், ரஷ்ய மொழிபெயர்ப்பாளர் பொறியாளர் மற்றும் ஜூனியர் உதவியாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 21 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆனவை. 

டிப்ளமோ / டிகிரி / இன்ஜினியரிங் முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://avnl.co.in/  இலிருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 29.09.2023 முதல் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 23.10.2023.

AVNL Avadi Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்Armored Vehicle Nigam Limited (AVNL)
வேலை வகைTamilnadu Government Job
பதவியின் பெயர்Manager, Production Engineer, Planning Engineer, Quality Engineer, Drawing Engineer, Purchase Engineer, Russian Translator Engineer, Junior Assistant
காலியிடம்21
வேலை இடம் Avadi – Chennai
விண்ணப்பிக்கும் முறைOffline (Postal)
தொடக்க தேதி29.09.2023
கடைசி தேதி23.10.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://avnl.co.in/ 

AVNL Avadi Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Manager02
2Production Engineer02
3Planning Engineer02
4Quality Engineer06
5Drawing Engineer04
6Purchase Engineer01
7Russian Translator Engineer01
8Junior Assistant03
மொத்தம்21

You may also like dcpu recruitment 2023

AVNL Avadi Recruitment 2023 Educational Qualification Details

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1ManagerUG in Engineering
2Production EngineerDiploma or UG in Mechanical / Electrical Engineering
3Planning Engineer
4Quality EngineerDiploma or UG in Mechanical Engineering
5Drawing EngineerDiploma or UG in Electrical Engineering
6Purchase EngineerDiploma or UG in Mechanical Engineering
7Russian Translator EngineerDiploma or UG in Electrical Engineering
8Junior AssistantDiploma or UG in Mechanical / Electrical Engineering

AVNL Avadi Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1ManagerRs.60,000/-
2Production EngineerRs.30,000/-
3Planning Engineer
4Quality Engineer
5Drawing Engineer
6Purchase Engineer
7Russian Translator Engineer
8Junior AssistantRs.22,000/-

AVNL Avadi Recruitment 2023 Experience Details

  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

AVNL Avadi Recruitment 2023 Age Limit Details

  • விண்ணப்பதாரர்களின் வயது 63 வயதுக்குள் இருக்க வேண்டும்

AVNL Avadi Recruitment 2023 Selection process

  • நேர்காணலில் அவர்களின் தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

AVNL Avadi Recruitment 2023 Application Fee

  • விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை

AVNL Avadi Recruitment 2023 Apply procedure

  • தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://avnl.co.in/ இலிருந்து விண்ணப்பப் படிவத்தை 29.09.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • 23.10.2023 அன்று அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.

Postal Address

To

General Manager / HR,

Heavy vehicles factory,

Avadi,

Chennai – 600 054

Dates to remember

விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி29.09.2023
விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி23.10.2023 

Important Links

AVNL Avadi Official WebsiteClick Here
AVNL Avadi Career PageClick Here
AVNL Avadi Official Notification & Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes