Join Whatsapp Group

Join Telegram Group

Anna University Recruitment 2023 : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் Clerical Assistant வேலைவாய்ப்பு !! B.E / MCA / MBA முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

Anna University Recruitment 2023 : அண்ணா பல்கலைக்கழகம் புரபஷனல் அசிஸ்டென்ட், அப்ளிகேஷன் புரோகிராமர் மற்றும் கிளெரிக்கல் அசிஸ்டெண்ட் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 05 காலியிடங்கள் உள்ளன. B.E / MBA / MCA முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://annauniv.edu/ இலிருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 17.10.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 06.11.2023.

Anna University Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்Anna University
வேலை வகைTamilnadu Government Job
பதவியின் பெயர்Professional Assistant, Application Programmer, Clerical Assistant
காலியிடம்05
வேலை இடம்Chennai
விண்ணப்பிக்கும் முறைOffline (Postal)
தொடக்க தேதி17.10.2023
கடைசி தேதி06.11.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://annauniv.edu/ 

You may also like Army Recruitment 2023

Anna University Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Professional Assistant I02
2Professional Assistant II01
3Application Programmer01
4Clerical Assistant01
மொத்தம்05

Anna University Recruitment 2023 Educational Qualification Details

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Professional Assistant IB.E or B.Tech (Any branch)
2Professional Assistant IIMCA or M.Sc or MBA or M.Com
3Application ProgrammerB.E ICE or Electrical or ICE
4Clerical AssistantAny degree with computer knowledge

Anna University Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Professional Assistant IRs.872/- per day
2Professional Assistant IIRs.819/- per day
3Application ProgrammerRs.25,000/- per month
4Clerical AssistantRs.629/- per day

Anna University Recruitment 2023 Selection Process

  • குறுகிய பட்டியல்
  • நேர்காணல்

Anna University Recruitment 2023 Application Fee

  • விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை

Anna University Recruitment 2023 Apply Procedure

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://annauniv.edu/ இலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • 06.11.2023 அன்று அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.

Postal Address

To

The Director,

Centre for Distance Education,

Anna University,

Chennai – 600 025

Dates to remember

விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி17.10.2023 
விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி06.11.2023

Important Links

Anna University Official WebsiteClick Here
Anna University Career PageClick Here
Anna University Official Notification and Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes