Join Whatsapp Group

Join Telegram Group

AIASL Recruitment 2023: Apply for various positions in International Airports in Tamilnadu!!!

AIASL Recruitment 2023 : AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIASL) டூட்டி மேனேஜர், டியூட்டி ஆபீசர், கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ், யுடிலிட்டி ஏஜென்ட் மற்றும் ஹேண்டிமேன் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 148 காலியிடங்கள் உள்ளன. 10th / 12th / Diploma / Degree முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.aiasl.in/ இல் இருந்து அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை 04.12.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

AIASL Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்AI Airport Services Limited (AIASL)
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Duty Manager, Duty Officer, Customer Service Executive, Utility Agent, Handyman
காலியிடம்148
வேலை இடம்Chennai, Madurai, Trichy, Coimbatore
விண்ணப்பிக்கும் முறைWalk-in Interview
தொடக்க தேதி04.12.2023
நேர்காணல் தேதி26.12.2023, 27.12.2023, 29.12.2023, 30.12.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.aiasl.in/ 

AIASL Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்இடம்காலியிடம் 
1Duty Manager – PassengerChennai08
2Duty Officer – Passenger08
3Customer Service Executive/Junior Customer Service ExecutiveChennai43
Madurai15
Trichy10
Coimbatore12
4Utility Agent cum Ramp DriverMadurai02
5HandymanMadurai20
Trichy10
Coimbatore20
மொத்தம்148

AIASL Recruitment 2023 Educational Qualification Details

வ.எண் பதவியின் பெயர் கல்வி தகுதி 
1Duty Manager – PassengerGraduation in any stream
2Duty Officer – Passenger
3Customer Service Executive/Junior Customer Service Executive12th / Diploma / Degree
4Utility Agent cum Ramp Driver10th pass
5Handyman

AIASL Recruitment 2023 Salary Details

வ.எண் பதவியின் பெயர் சம்பளம் 
1Duty Manager – PassengerRs.45,000/-
2Duty Officer – PassengerRs.32,200/-
3Customer Service Executive/Junior Customer Service ExecutiveRs.23,640/-
4Utility Agent cum Ramp DriverRs.20,130/-
5HandymanRs.17,850/-

AIASL Recruitment 2023 Age Limit Details

வ.எண் பதவியின் பெயர் வயது வரம்பு 
1Duty Manager – Passenger55 years
2Duty Officer – Passenger50 years
3Customer Service Executive/Junior Customer Service Executive28 years
4Utility Agent cum Ramp Driver
5Handyman

AIASL Recruitment 2023 Selection Process

  • Interview

AIASL Recruitment 2023 Application Fee

வ.எண்பிரிவுவிண்ணப்ப கட்டணம் 
1SC / ST / EXSMNil
2OthersRs.500/-

AIASL Recruitment 2023 Apply Procedure

  • Walk-in Interview

Walk-in Interview Details

இடம்Office of HRD Department, AI Unity Complex, Pallavaram, Chennai – 600 043
தேதி26.12.2023, 27.12.2023, 29.12.2023, 30.12.2023
நேரம் 9 am to 12 pm

Important Links

AIASL Official WebsiteClick Here
AIASL Career PageClick Here
AIASL Official Notification & Application FormClick Here

Leave a Comment

Tamilnadu Government Schemes